யானையும் பலாமரமும் கூடவே சாதியும குறித்த மறுமொழிகள்

sivachithirai இவரால்
நீங்கள் உடன் உங்களின் நண்பர்கள் கூடவே பெற்றோர்களும்

நீங்களும், உங்களின் நண்பர்களும் பள்ளி செல்லும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்து, சாகச பயணம் செய்தீர்கள்.  அது ஒருபுறமிருக்க..

உங்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் பெற்றோர்கள் (அவர்களும்) சாதி என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருந்தார்களா? இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.

கடந்தகாலத்தை நாம் அறிவோம்.  இது நிகழ்காலம்.  இப்போது நாமும் நம் நண்பர்களும்தான் பயணிக்கிறோம்.  ஒற்றுமை பாதையில்  பயணம் செய்வதும்,

கோப்பை விவகாரத்திலும்,  நடைமுறை வாழ்வியலில் சாதியெனும் ஆயுதமென எல்லாமே நாமும் நம் நண்பர்கள் நம்மை சுற்றியிருப்பவர்களும் தான்.   இது நமக்கான காலம்.

” நீங்க பதினஞ்சி வருசமா ஊருக்கும் போல.  இப்போ உங்க ஊருல சாதிங்கிற ஆயுதம் உடஞ்சிதாங்கிறதும் உங்களுக்கு தெரியாது. ”  சாதி படிநிலை ஒழிந்துபோன கிராமத்தை தரிசிக்கவே நாம் விரும்புகிறோம்.   இப்போது கிராமத்திற்கு பயணப்படுங்கள் அவர்கள் அருந்தும் கோப்பையிலேயே உங்களுக்கும் தருவர்.  இப்போது கோப்பையில் இருப்பது அமுதமாகக்கூட  இருக்கலாம்.

நர்மதா சிவா இவரால்
யானை தன் தலையில் மண்போடுவது போல் எவ்வளவு வேதனைகளை நாம் எமக்காக சேமிக்கின்றோம், உருவாக்கி வைத்திருக்கின்றோம்!!  நீதியற்ற செயல்களே பெரும் வேதனை என்பதும் பாவம் என்பதையும் புறந்தள்ளி அதையே பெருமை மதிப்பு கெளரவம் என்று இயல்பாக வாழப்பழக்கப்பட்ட நிலை எல்லாவற்றையும் விட வேதனையானது.

இவ்வாறன உங்கள் படைப்புகள் இந்த நிலமை மாற நிச்சயம் அடித்தளமாக அமையும். கால நீட்சியில் இதன் பலன் தெரியும்.

Kavitha இவரால்
Hi nandhini! Ur blog pg is so good… Wt a wonderful and  great feelings. Realy its mirade story. This event hide two  things 1. In this modern world we get lot of thing … But we lost our soul (village life) as a village girl i felt wt we missed and wt we going to miss…  2. Still we are breeze Religion power.. Both going to important  place in universe but you explain in innocent way….   Keep rocking like tìs nandhi……  We are expecting  lot from you…..

ஜமாலன் இவரால்
//சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…//

உணர்ச்சிகரமான இந்த வரிகள்.. உங்கள் பதிவின் ஆழ்ந்த உணர்வைச் சொல்கிறது. சாதி என்பது ஒரு உடற்கூறாக மாறிவிட்ட இந்திய சமூகத்தில் அதனை ஒவ்வொருவர் உடலிலிருந்தும் பிய்த்தெறிய வேண்டிய நிலையில்தான் இன்னுமும் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான ஒன்றுதான். எளிமையான எழுத்த நடையில் கதைக்கான கூறுகளுடன் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் கதைகள் அல்லது புனைவுகள்  எழுதுவீர்களா?

Meena Kandasamy இவரால்
hi nandhini,

great to discover your blog…

oru innocence-la aarambichu, ipdi oru realism-la mudichirukenga…

after a long time, i have read something which is so honest..

what you say about your village is true of so many Indian villages ..

(Peyar sollatiyum it is not a problem)

please keep writing more…

muvinandhini இவரால்
பாரதி சார் இனிமே உங்களுக்கு ரெண்டு வேளையும் டீ வாங்கித்தர்றதா முடிவு பண்ணிட்டேன்.

வருகைக்கு நன்றி ஆடுமாடு. எல்லாமே மாறும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இந்தியாவில் சாதி ஒழிய பல பல நூறாண்டுகள் ஆகும் என்றே தோன்றுகிறது. சாதி தன்னுடைய நவீன முகங்களோடு புது புது அவதாரம் எடுத்தபடியேதான் இருக்கிறது.

எழுதுவதில்,  எழுத்தில்கூட சாதி உண்டு ஆரா.

விஜய்கோபால்சாமியின் ஆதங்கமே என்னுடையதும்.

பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை இன்னும் மறுக்கப்படுகிறாதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. கிராமத்திற்கு சென்று 15 வருடங்களாகிறது சக்தி.

சுந்தரபுத்தன் என் கிராமத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. தற்போது இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

rachinnathurai இவரால்
vaazhthukkal

shakthi இவரால்
\\கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே  தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள்\\

இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறதா?

vijaygopalswami இவரால்
இத்தகைய படிநிலைகளை உருவாக்கித் தந்தவர்கள், ”நாங்களா தலித்து வாயில் மூத்திரத்தை பெய்தோம், மலத்தை திணித்தோம்” என்று சாமர்த்தியமாக தப்பித்துக்கொள்கிறார்கள்.

குற்றம் செய்வது மட்டுமே தண்டணைக்கு உரியது என்று கூறி வருகிறார்கள். குற்றத்தைத் தூண்டியவர்கள் இப்போது நல்ல பிள்ளை வேஷம் போடுகிறார்கள்.

ஆரா, இவரால்
கிராம வாழ்வை அசைப் போடுவதில் வரும் அலாதி இன்பம் வேறு எதிலும் கிடைக்காது என்பது என்னைப் போன்ற கிராமத்தான்களுக்கும் உங்களைப் போன்ற கிராமத்தினிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

கிராமங்கள் இயற்கையின் மடியில் அழகாக கிடக்கும் அதே வேளையில்… தீண்டாமை என்னும் முள்படுக்கையும் அதே மடியில் விழுவதை வெறும் வர்ணனையாகவே எடுத்துக்கொள்ள முடியாது.

நந்தினியின் கிராமத்தின் அழகை அந்தத் தீண்டாமை அசிங்கப்படுத்துகிறது. அதனை எதிர்த்து பேனாக்காரர்கள் நடத்தும் ஆயுதப்படையில் சேர்ந்து கொள்வோம்.

‍ஆரா