மீண்டும் எழுதுகிறேன்..! அக்டோபர் 15, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.6 comments
எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர்! எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவே கிடைக்கும் என நம்புகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளுக்காக காத்திருக்கிறேன்.