மீண்டும் எழுதுகிறேன்..! அக்டோபர் 15, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.trackback
எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர்! எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவே கிடைக்கும் என நம்புகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளுக்காக காத்திருக்கிறேன்.
அடடே சூரியக் கதிரில் நீங்களும் சங்கமமா… வாழ்த்துக்கள் …. காத்திரமான இலக்கியப் பேட்டிகளுக்கு கேரண்டி… காத்திருக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்… வெற்றி வாசல் கதவை தட்டட்டும்.
seekiram ezhuthunga madam. evlo naal wait panrathu!!!
வாழ்த்துக்கள்
சூரிய கதிர் அருமையாக இருக்கிறது. உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள்!