என்னைப் பற்றி
மு.வி.நந்தினி (முனிராஜ் விஜயம் நந்தினி) பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில். பூர்விகம் தருமபுரி மாவட்டம் ஆதனூர். சென்னை வந்து 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஊடக பணியில் ஐந்தாண்டுகள். நினைவு தெரிந்ததிலிருந்தே சண்டைக்காரியாக இருக்கிறேன். ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக இருப்பதும் ஒருவகையில் தற்காப்புதான் என்பது சமீபத்தில் உணர்ந்தது.
காட்டுயிர்,சுற்றுச்சூழல்,பல்வேறு கலாசார மனிதர்களை சந்திப்பதும் அதுகுறித்து எழுதுவதும் விருப்பம். ஆதவன்தீட்சண்யா,ஷோபாசக்தியின் எழுத்து பிடிக்கும்.
மு.வி.நந்தினி (முனிராஜ் விஜயம் நந்தினி) பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில். பூர்விகம் தருமபுரி மாவட்டம் ஆதனூர். சென்னை வந்து 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஊடக பணியில் ஐந்தாண்டுகள். நினைவு தெரிந்ததிலிருந்தே சண்டைக்காரியாக இருக்கிறேன். ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக இருப்பதும் ஒருவகையில் தற்காப்புதான் என்பது சமீபத்தில் உணர்ந்தது.
Hello Nandhini Akka,
Im Inba. I went through your website now.You have created and designed your website very well.The articles chosen and the information you have shared here are good to read and analyze.I haven’t gone through the articles completely but felt an urgent need within myself to appreciate your initiatives and efforts for such a meaningful and resourceful website..WISH TO SEE MORE ARTICLES FROM YOU IN FUTURE…GREAT WORK..KEEP ROCKING!!!
INBA
தோழி நந்தினிக்கு வணக்கம். யதேச்சையாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதில், கட்டுரை பகுதியில் ஈழத் தமிழர் சிக்கலில் கல்வி நிறுவனங்கள் செலுத்தும் “அக்கறை” தலைப்பு கண்ணில் படவே ஆர்வமாக படித்தேன். உங்கள் ஆதங்கம் போலவே எனக்கும் ஆதங்கம் உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் எத்தனை பேர், ஈழத் தமிழர்களுக்கான சிக்கல் பற்றி தெரிந்துள்ளார்கள் என்றால் என்பது விழுக்காட்டினருக்கு தெரியவே இல்லை . ஈழத் தமிழர் சிக்கலை அரசியல் ஆதாயத்துக்காக மாறி மாறி தமிழகத் தலைவர்கல் பேசினார்களே தவிர தமிழ்மக்களின் எழுச்சிக்காக அவர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.
தமிழினத்துக்கு துரோகம் செய்த காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் தோற்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால், மக்களுக்கு இது குறித்த புரிந்துணர்வே இல்லை என்பதை அறிந்து மனம் நொந்தேன்.
இறுதியாக, உங்களைப் பற்றி அறிய பார்த்தபோது, நீங்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து ஆர்வமானேன். காரணம், ஒன்று, நானும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவன். இரண்டு, உங்கள் சமூக அக்கறை உணர்வு. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி
தேன்கனிக்கோட்டை – இங்கேதான். உங்க ஊருக்குப் பக்கத்தில் பெங்களூரில்தான் நான் வசிக்கிறேன்.
என்னுடைய வீட்டு உரிமையாளரின் சொந்த ஊர் – தேன்கனிக்கோட்டைதான்.
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.
தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவரான மு.வி.நந்தினிக்கு களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.
சுப்பையா, தமிழ்நெஞ்சம், களத்துமேடு தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
hi welcome to tamilmanam……….
நட்சத்திர வாழ்த்துக்கள்!!!
நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!!மீண்டும் வாழ்த்துக்கள்!!
//நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை!//
உங்கள் கருத்துடன் சார்ந்துபோகிறேன். ஆயுதம் ஏந்தி நிற்கும் வரை எந்த அமைப்பிற்கும் நிரந்தர வெற்றி கிட்டியதாக வரலாறு இல்லை.
//நினைவு தெரிந்ததிலிருந்தே சண்டைக்காரியாக இருக்கிறேன். ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக இருப்பதும் ஒருவகையில் தற்காப்புதான் //
ஏனிந்த நிலைபாடு? எதை ஆணாதிக்க சமூகம் என்கிறீர்கள்?
தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவரான நந்தினிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சாதனைகள் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.
vazhthukkal nandhini………………
வணக்கம் நந்தினி ,
யதேச்சையாக தங்கள் வலை பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
தங்கள் படைப்புகள் அனைத்திலும் தங்களின் பார்வையை சற்றும் சாராம்சம்
குறையாமல் தொகுத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
இன்று(01.05,2009) வந்த உங்கள் “இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை” என்ற கட்டுரையை படிக்க முயற்சித்தேன். முடியவில்லை.400 Bad Request என்று பதில் வருகிறது.
நட்சத்திர பதிவர் நந்தினிக்கு வாழ்த்துக்கள். உங்களைப் போல துணிச்சலாக தமிழில் எழுதுபவர்கள் குறைவு. தொடர்ந்து எழுதுங்கள்.
படைப்புக்கள் யாவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
My blog சூர்யா
hello
nanthini ….
படைப்புக்கள் யாவும் அருமை. வாழ்த்துக்கள்.துணிச்சலாக தொடர்ந்து எழுதுங்கள்.
kamarasu
H r y . Congrats . Read yr blog
Mine: rpsubrabharathimanian.blogspot.com
subrabharathimanian
best wishes
I had read most of your articles on tamilmanam nandini…i appreciate your efforts in literature.all the best for keep writing good articles…
Thanks
Poongundran
poongundran2008@gmail.com
Iraq.
நந்தினி நன்றாக எழுதுகிறீர்கள்
தொடருங்கள்
வாழ்த்துகளுடன்
இரா. தங்கப்பாண்டியன்
“ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக
இருப்பதும் ஒருவகையில்
தற்காப்புதான் என்பது சமீபத்தில் உணர்ந்தது.”
எல்லா ஆண்களுமா….?
பரவாயில்லை
ஆனாலும் வாழ்த்துக்கள்
சண்டைக்காரி ….
மாசிலா. கார்த்திக்
mkarthikeyan@live.in
நந்தினி உங்கள் எழுத்தில் உண்மையும் அன்பும் உள்ளது.
தொடர்ந்தும் தொடருங்கள்…