நன்றி நவிலல்

எழுதியது இரண்டே பதிவுகள் ஆயினும் பின்னூட்டமிட்டும் எழுதாத போது ஏன் எழுதவில்லை என அக்கறையோடு விசாரித்தும் தொடர்ந்து எழுதுதற்காக உந்துதலை ஏற்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. இனி தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உறுதியோடு இருக்கிறேன்.பார்ப்போம்…