மீண்டும் எழுதுகிறேன்..!

எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர்! எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவே கிடைக்கும் என நம்புகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளுக்காக காத்திருக்கிறேன்.

7 thoughts on “மீண்டும் எழுதுகிறேன்..!

  1. அடடே சூரியக் கதிரில் நீங்களும் சங்கமமா… வாழ்த்துக்கள் …. காத்திரமான இலக்கியப் பேட்டிகளுக்கு கேரண்டி… காத்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.