மாகாபலிபுரம் – புகைப்படத் தொகுப்பு

மாகபலிபுரம் – புகைப்படத் தொகுப்பு

DSCN0704

DSCN0715

DSCN0717

DSCN0738

DSCN0757

DSCN0775

DSCN0800

4 thoughts on “மாகாபலிபுரம் – புகைப்படத் தொகுப்பு

  1. நானும் இரண்டு வருடங்களுக்கு முன் மகாபலிபுரம் போய்விட்டு வந்தேன். நாங்கள் சின்ன வயதில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசங்கள்!

    கடல் நீர் கோவில்களை அரிக்காமல் இருக்க, மண் அரிப்பைத் தடுக்க அங்காங்கே மரங்கள் நட்டு, வேலிகள் போட்டு ….நிறைய மாற்றங்கள்!

    அனுமதிக் கட்டணம் என்றவுடன் மனது ரொம்பவும் வருத்தப்பட்டுப் போனது!

    புகைப்படங்கள் எல்லாம் மிகத் தெளிவாக இருக்கின்றன.
    பாராட்டுக்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.