கோடை மழை பூக்கள்

நேற்று பெய்த கோடை மழையில் பூத்த பூக்கள் இவை. வழக்கத்தைவிட நேற்று பூத்த இந்த பன்னீர் ரோஜா, அதிக வண்ணத்துடனும் மணத்துடனும் இருந்தது. இவை தொட்டியில் வளர்கின்றன.

DSCN3050

பன்னீர் ரோஜா

DSCN3051

மணத்தக்காளி பூ

DSCN3061

வெள்ளை சங்கு பூ

DSCN3066

பாகல் பூ

6 thoughts on “கோடை மழை பூக்கள்

  1. கண்ணுக்கு அருமையான் வண்ண விருந்து பாராட்டுக்கள் நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.