இளவேனிற் காலம் தொடங்கப் போவதை அறிவிக்கும் அழைப்பிதழைத் தருகின்றன இம் மஞ்சள் மலர்கள்! பெருங்கொன்றை (Peltophorum pterocarpum) மலர்கள் இவை. தெற்காசிய மண்ணின் மரம் இது. நிழல் தரும் மரங்கள் பட்டியலில் முதன்மையான இடம் பிடிக்கும் இம் மலர்களை சாலையோரங்களில் காணலாம்…
புகைப்படங்கள் அருமை பாராட்டுக்கள் நந்தினி
பூப் படத்துடன், மரம், இலை என தனியான தெளிவான படங்களும் இட்டிருந்தால், இம்மரம் பற்றிய அறிதலுக்கு மேலதிக தரவாக இருக்கும்.
தமிழர்கள் நாட்டுக்கு நாடு சில பெயர்களில் வேறுபாடுகளுடன் அழைக்கிறார்கள்.