ரணில் விக்ரமசிங்கவை முழுமையாக நிராகரிக்க முடியுமா?

இலங்கை பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரசிங்க குறித்தும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் தமிழக அரசியல் தலைவர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இப்போது.காமில் என்னுடைய கட்டுரை… படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

Advertisements

One thought on “ரணில் விக்ரமசிங்கவை முழுமையாக நிராகரிக்க முடியுமா?

  1. உங்க கட்டுரை நான் முதலில் பார்த்தபோ ரணில் விக்ரமசிங்கவை முழுமையாக நிராகரிக்க முடியுமா?தமிழக அரசியல் தலைவர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்றும் இருந்திச்சு.இன்னொரு நாட்டில் தெரிவு செய்யபட்ட ஒரு தலைவரை நிராகரிப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் யார்? அவர்களால் எப்படி முடியும் என்று எனக்கு புரியல்ல. பின்பு கிளிக் செய்து சென்று உங்க முழுமையான பதிவை படித்தேன். நெடுமாறனுடையது வழமையான காமெடி தான். கலைஞர் இப்போ டெசோ காமெடியை விடுத்து எதார்த்தமாக பேசியுள்ளார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.