பாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா?

காய்கறிச் சந்தையில் போய் ‘நல்ல பழுத்த தக்காளியாப் பார்த்துக் கொடுங்க’ என்பதுபோல் ஒரு பெண்ணின் உருவம் இந்த உயரத்தில், இந்த எடையில், இந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறை செய்கிறது. கருப்பாக இருக்கக் கூடாது,உயரமாகவும் இருக்கக் கூடாது, குள்ளமாகவும் இருக்கக் கூடாது, குண்டாகவும் இருக்கக் கூடாது, ஒல்லியாகவும் இருக்கக் கூடாது என்று பெண்ணின் உருவத்தை செதுக்குகிறது சமூகம்.

இன்னும் பல கேள்விகளை முன்வைக்கும் என் கட்டுரை இப்போது.காமில்

One thought on “பாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா?

  1. இந்த நிலமைக்கு முழுக்க பெண்களே காரணம்! ஆண்களிடம் பெணகள் எதிர்பார்ப்பது பொருளாதார காரணிகளை மட்டுமே! (விதிவிலக்குகள் இருக்கலாம், ஆணால் பெரும்பாலான), எப்போது பொருளாதாரம் மட்டும் முக்கியம் ஆகிவிட்டதோ, அங்கு வியாபார புத்தி வியாபிக்கும், நுகர்வு கலாச்சாரம் வளரும். ஆசை அதிகமானால், பெண் மட்டுமல்ல, ஆணும் விபச்சாரம் செய்வான்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.