ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன்: சுப்ரமணிய சுவாமி கிளப்பும் ’அரசியல் பீதி’

 

சுப்ரமணிய சுவாமி புதிதாக கிளப்பியருக்கும் ‘அரசியல் பீதி’(அவரே சொன்ன வார்த்தை) ராகுல்காந்தி ஒரு பிரிட்டன் குடிமகன் என்பது. காங்கிரஸ் குடும்பத்துடன் அரசியலைத் தாண்டியும் தீராப் பகையுடன் உள்ள சுப்ரமணியம் சுவாமி அவ்வப்போது சோனியா காந்தி பற்றியும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் எதையாவது ‘ஆவணங்களின்’ ஆதாரத்துடன் வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

CT7HvmOUYAAXaju

CT7HwntUcAEy_ey

CT7HxnqUEAAjew0

CT7HyqEUEAAHuuM

அந்த வகையில் ‘பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராக உள்ள ராகுல்காந்தி, கம்பெனி ஆவணங்களில் தன்னை பிரிட்டன் குடிமகனாக சொல்லியிருக்கிறார். இந்திய குடியுரிமை சட்டத்தின் படி ஒருவர் இரட்டைக் குடியுரிமையுடன் இருக்க முடியாது. எனவே அவருடைய இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். இதுகுறித்து பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

s swamy

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று முனைப்புடன் உள்ள மத்திய அரசு, இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

Advertisements