கொலம்பஸ்: அமெரிக்காவின் முதல் தீவிரவாதி!

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?

கொலம்பஸ்! அதுதானே நமக்குப் பாடப்புத்தகங்கள் சொல்லிக்கொடுத்தன. ஆனால் பூர்வகுடி அமெரிக்கர்களைப் பொறுத்தவரை கிறிஸ்டோஃபர் கொலம்பஸ், அமெரிக்காவின் முதல் தீவிரவாதி; பாலியல் வன்கொடுமையாளன், இனவெறியன்…

இந்த விடியோ பதிவில் பூர்வகுடிகளின் கருத்தைக் கேளுங்கள்.