வெள்ள நீரில் நடந்த ராகுல்!

“மோடியும், ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்கள். எங்கள் ராகுல் வெள்ளத்தில் இறங்கி பாதிப்புகளைப் பார்க்கிறார்” என மெச்சிக் கொண்டிருக்கிறார் ராகுல் பக்தர்கள் ட்விட்ட்ரில். ஆனால் ரகுலோ வெள்ள விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்கிறார். சென்னை, புதுச்சேரி, கடலூரில் வெள்ள பாதிப்புகளை செவ்வாய்கிழமை பார்வையிட்டு, வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார் ராகுல். வெள்ளம் புகுந்த எங்கள் பகுதியான வில்லிவாக்கம் சிட்கோ நகருக்கும் வந்திருக்கிறார்; படங்கள் இங்கே…

Rahul in Villivakkam rahul (1) rahul (3)

3 thoughts on “வெள்ள நீரில் நடந்த ராகுல்!

  1. ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து தான் பாதிப்புகளை பார்வையிட்டாலும், அவர் உள்ளம் மட்டும் வெள்ளத்தில் இறங்கி வந்து பாதிக்கபட்ட மக்களின் துன்பத்தை பார்வையிட்டது.

  2. Pingback: பழிவாங்கும் அரசியலின் பாஜக முகம் ‘நேஷனல் ஹெரால்டு’! | மு.வி.நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.