என்னைப் பற்றி

மு.வி.நந்தினி (முனிராஜ் விஜயம் நந்தினி) பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில். பூர்விகம் தருமபுரி மாவட்டம் ஆதனூர். மகன் கோசிகனுடன்  சென்னையில் வசிக்கிறேன். ஊடக பணியில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். Thetimestamil.com ன் ஆசிரியர்.

காட்டுயிர், சுற்றுச்சூழல், சமகால அரசியல், நாத்திகம், சமூக நீதி, பொதுவுடைமை, பெண்ணியம், ஊடக அரசியல், திராவிட வரலாறு, தொல்லியல் போன்றவை என் ஆர்வத்துக்குரிய துறைகள்…

தொடர்புக்கு mvnandhini84@gmail.com

53 thoughts on “என்னைப் பற்றி

  1. Hello Nandhini Akka,

    Im Inba. I went through your website now.You have created and designed your website very well.The articles chosen and the information you have shared here are good to read and analyze.I haven’t gone through the articles completely but felt an urgent need within myself to appreciate your initiatives and efforts for such a meaningful and resourceful website..WISH TO SEE MORE ARTICLES FROM YOU IN FUTURE…GREAT WORK..KEEP ROCKING!!!

    INBA

  2. தோழி நந்தினிக்கு வணக்கம். யதேச்சையாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதில், கட்டுரை பகுதியில் ஈழத் தமிழர் சிக்கலில் கல்வி நிறுவனங்கள் செலுத்தும் “அக்கறை” தலைப்பு கண்ணில் படவே ஆர்வமாக படித்தேன். உங்கள் ஆதங்கம் போலவே எனக்கும் ஆதங்கம் உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் எத்தனை பேர், ஈழத் தமிழர்களுக்கான சிக்கல் பற்றி தெரிந்துள்ளார்கள் என்றால் என்பது விழுக்காட்டினருக்கு தெரியவே இல்லை . ஈழத் தமிழர் சிக்கலை அரசியல் ஆதாயத்துக்காக மாறி மாறி தமிழகத் தலைவர்கல் பேசினார்களே தவிர தமிழ்மக்களின் எழுச்சிக்காக அவர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.
    தமிழினத்துக்கு துரோகம் செய்த காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் தோற்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால், மக்களுக்கு இது குறித்த புரிந்துணர்வே இல்லை என்பதை அறிந்து மனம் நொந்தேன்.
    இறுதியாக, உங்களைப் பற்றி அறிய பார்த்தபோது, நீங்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து ஆர்வமானேன். காரணம், ஒன்று, நானும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவன். இரண்டு, உங்கள் சமூக அக்கறை உணர்வு. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  3. தேன்கனிக்கோட்டை – இங்கேதான். உங்க ஊருக்குப் பக்கத்தில் பெங்களூரில்தான் நான் வசிக்கிறேன்.

    என்னுடைய வீட்டு உரிமையாளரின் சொந்த ஊர் – தேன்கனிக்கோட்டைதான்.

    தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

  4. //நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை!//

    உங்கள் கருத்துடன் சார்ந்துபோகிறேன். ஆயுதம் ஏந்தி நிற்கும் வரை எந்த அமைப்பிற்கும் நிரந்தர வெற்றி கிட்டியதாக வரலாறு இல்லை.

    //நினைவு தெரிந்ததிலிருந்தே சண்டைக்காரியாக இருக்கிறேன். ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக இருப்பதும் ஒருவகையில் தற்காப்புதான் //

    ஏனிந்த நிலைபாடு? எதை ஆணாதிக்க சமூகம் என்கிறீர்கள்?

  5. தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவரான நந்தினிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சாதனைகள் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

  6. வணக்கம் நந்தினி ,
    யதேச்சையாக தங்கள் வலை பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    தங்கள் படைப்புகள் அனைத்திலும் தங்களின் பார்வையை சற்றும் சாராம்சம்
    குறையாமல் தொகுத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

  7. இன்று(01.05,2009) வந்த உங்கள் “இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை” என்ற கட்டுரையை படிக்க முயற்சித்தேன். முடியவில்லை.400 Bad Request என்று பதில் வருகிறது.

  8. நட்சத்திர பதிவர் நந்தினிக்கு வாழ்த்துக்கள். உங்களைப் போல துணிச்சலாக தமிழில் எழுதுபவர்கள் குறைவு. தொடர்ந்து எழுதுங்கள்.

  9. hello
    nanthini ….
    படைப்புக்கள் யாவும் அருமை. வாழ்த்துக்கள்.துணிச்சலாக தொடர்ந்து எழுதுங்கள்.
    kamarasu

  10. நந்தினி நன்றாக எழுதுகிறீர்கள்
    தொடருங்கள்
    வாழ்த்துகளுடன்
    இரா. தங்கப்பாண்டியன்

  11. “ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக
    இருப்பதும் ஒருவகையில்
    தற்காப்புதான் என்பது சமீபத்தில் உணர்ந்தது.”

    எல்லா ஆண்களுமா….?
    பரவாயில்லை

    ஆனாலும் வாழ்த்துக்கள்
    சண்டைக்காரி ….

    மாசிலா. கார்த்திக்
    mkarthikeyan@live.in

  12. Dear Madam / Sir

    Greetings from Indian Community Welfare Organisation!

    We Indian Community Welfare Organisation is a non-profitable, non-governmental social work organization working for various developmental projects for the past 15 years in special focus with the marginalized community.

    ICWO is planning to organize MISS. INDIA contest for Transgender on 19th December 2009. First time in the country MISS India contest for transgender.

    The main objective of the contest is to provide an opportunity for the transgender across the country to showcase their talents & skills. This contest will create a platform to address the issues related to transgender community.

    ICWO is looking for sponsoring agencies for the event. The venue and other details will be shared with you soon.

    Thanking you

    Yours Sincerely

    A.J.HARIHARAN
    Founder Secretary
    Indian Community Welfare Organisation-I.C.W.O.
    AP-216, 18th Main Road, ‘I’ Block, 6th Street,
    Vallalar Colony, Anna Nagar West, Chennai – 600 040
    Phone: 044-26184392, 65515742
    Mobile: 98401-88821
    Email: fieldmaster@mail.com, fieldmaster2000@hotmail.com
    Website: http://www.icwoindia.org

  13. நன்று உங்கள் குறிக்கோள்கள் வெற்றியடை என் நல்வாழ்த்துக்கள்! மனிதர்களைப்பற்றியே சிந்திக்காத இந்த அவசர யுகத்தில் பறவைகளின் மீதும் விலங்குகள் மீதும் இயற்க்கைகளின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் பற்று சிந்திக்கவைக்கிறது.

  14. akka na buhariraja student 08 vikatan batch…ungaluku ninaivila irukka illayaaanu theriyadhu…edhavadhu article pannanum nu idea ketpen…endha visayathayum parthal ukkum viyathalaiyum maatri katru kudutheenga…. romba nandri….

  15. உங்கள் கட்டுரைகள் படித்தேன் பெருமைதான் எனக்கு தோழி எனக்கு ஜெயராணி அவர்களின் விலாசம் நோ வேண்டும் ஒரு அவர்களை ஹோடர்புகொள்ள இருந்தால் எனக்கு அனுப்புங்கள் என் மெயில் id saralafromkovai@gmail.com

  16. மதிப்பிற்குரியவருக்கு,
    நான் ஒரு பசுமை பத்திரிக்கையாளன் .உங்களின் பதிவுகள் கண்டு மிக்க மகிழ்வு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.பதிவு உலகில் இயற்கை பாதுகாத்தல் சார்பாக பதிவுகள் மிக மிக குறைவு என்பது வருத்தம் தரும் நிகழ்வு.

  17. வணக்கம் தோழி …
    நான் வீரா அரபுஎமிரேட்ஸ் இல் இருக்கிறேன். தங்களின் வலைதளம் பார்த்தேன் . எல்லா படைப்புக்களும் அருமை தொடர்ந்து எழுதுங்கள்…

  18. தற்செயலாகத்தான் தங்களது தளத்தை கண்டேன். இன்னும் படித்த பின் எனது கருத்தைத் தருகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  19. வணக்கம்
    நந்தினி

    உங்களின் வலைப் பூவை நான் பார்த வேளையில் மிக அழகாக ஒவ்வெரு படைப்பையும் படைத்துள்ளீர்கள் உங்கள் எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள் நந்தினி…..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  20. வணக்கம் நந்தினி,

    எதிர்பாரத விதமாக தங்கள் வலை பக்கத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.தங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை.

    வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்
    விஜயகுமார் ப

  21. தோழி வணக்கம் !
    தங்கள் எழுத்துக்கள் மிக பயனுள்ளவை.அறிவியல் சார் தன்மையுள்ளவைகள் .நல்ல நடை … தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  22. நந்தினி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய பெயரும் நந்தினியே பாண்டிச்சேரி பல்கலையில் பி.எச்.டி. ஆய்வாளர். உங்களுடைய ஊடகத்துறையில் பெண்களின் பிரச்சினை குறித்த கட்டுரை படித்தேன் நன்றாக இருக்கிறது என்று சொல்லவிரும்பவில்லை வலிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்றைக்கு படித்து மாற்றுச்சிந்தனையோடு செயல்படும் எண்ணம் உடைய பெண்களுகு இத்தகைய சூழ்நிலையையே மாற்றுச்சிந்தனை உடைய ஆண்களும் ஏற்படுத்துகின்றனர். தோழி நந்தினிக்கு வாழ்த்துகள் .

    • Sister, I accept all your points except about gurumooorthy article. Please Google it and you come/know.. how Christians/Muslims were brutally killed Hindus @ the time of conversion. World is open now. If you condemn that also , i appreciate that. I am against to all type of un touch ability in any religion. He showed the evidence. Hope you should show the evidence why you oppose him. God has no religion , and no name. History says what Christians/ Muslim done to this world. So many cultures/religions were destroyed by them. Hope your secular mind will not consider this. If you condemn that untouchability in Hindu religion, That’s correct , I pleased to support to that. But I feel that you want to critics only Hindu religion and it’s group. I am not surprise, people keep Hindu names and in heart worship with some foreign religion and will act as secular people.

  23. வணக்கம் !
    தங்கள் எழுத்துக்கள் மிக பயனுள்ளவை.அறிவியல் சார் தன்மையுள்ளவைகள் .நல்ல நடை … தொடருங்கள் வாழ்த்துக்கள். nallla paddaipu
    https://plus.google.com/u/0/communities/106344260119734481055
    unggal udavai rommpa devai
    google plus comunity can help you reach more people , welcome to our pagandai village communit

  24. வணக்கம் அயிந்து வருடங்களூக்கு முன் சென்னை கோட்டுர்புரம் “சிகரம் தொடு ” பத்திரிகை அலுவலகத்தில் தங்களுடன் மூன்று மாதங்கள் பணியாற்றி இருக்கிறேன் .அப்போது பார்த்த நந்தினி இப்போது இல்லை தங்களது படைப்புகள் அற்புதம் கோபம் வேகம் எல்லாம் உங்கள் மனதில் எழுத்துக்களாய் வெளிச்சம் தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் உங்கள் புகழ் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s