தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி ‘பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்‘, ‘தந்துகி‘ என இரு கவிதை நூல்களும் ‘எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்‘, ‘இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை‘ என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். ‘சூரியகதிர்‘ மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்…
# முகாம்களுக்குச்செல்லும்வாய்ப்புகிடைத்ததா?
யாழ்ப்பாணம்செல்வதேஎனக்குபெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்குமுதல்முறையாகசெல்பவர்விமானத்தில்தான்சென்றாகவேண்டும். விமானடிக்கெட்பெறவேண்டுமானால்பாதுகாப்புத்துறைஅமைச்சகத்தின்அனுமதிக்கடிதம்இருந்தால்மட்டுமேசாத்தியம். இந்தஏற்பாடுகளைதோழர்கள்ரங்கனும்அந்தனிஜீவாவும்செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம்தேதிதான்டிக்கெட்கிடைத்தது. 22ம்தேதிநாடுதிரும்பவேண்டியநிலையிலிருந்ததால்முகாம்எதற்கும்செல்லமுடியவில்லை. ஆனால்முகாம்களில்இருந்துசமீபத்தில்விடுவிக்கப்பட்டவர்கள்சிலரைசந்தித்துஅவர்களதுதுயரங்களைகேட்டறியமுடிந்தது. நான்தங்கியிருந்தவிடுதியின்சமையல்காரரின்குடும்பம் 1996ல்யாழ்ப்பாணத்திலிருந்துவன்னிக்குகுடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில்அவர்களுக்கு. போர்உக்கிரமடைந்தநிலையில்காடுகளுக்குப்போகிறார்கள்புலிகளோடு. நிலவறைகளில்பதுக்கம். ராணுவம்அழித்துநொறுக்கிவரவரஇவர்கள்மூட்டைமுடிச்சுகளோடுபத்துக்கும்மேற்பட்டஇடங்களுக்குஓடியோடிப்போய்பதுங்கவேண்டியிருந்திருக்கிறது. நடந்துவரமுடியாதநோயாளிகள்வயோதிகர்கள்அங்கவீனர்களைஅப்படியப்படியேபங்கருக்குள்கைவிட்டுவிட்டுஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்டஅந்தபங்கர்களுக்குள்ஒருவேளையாராவதுஉயிர்பிழைத்திருந்தாலும்கூடஒருவருக்கும்தெரியப்போவதில்லை. இனிபுலிகளைநம்பிஉயிரையும்போக்கிக்கொள்வதில்அர்த்தமில்லை. எனவேபடகேறித்தப்பித்துநேவியிடம்சரண். பின்முகாமில்வதிந்துஆகஸ்டில்விடுவிப்பு. இப்போதுஅவர்களின்பிரச்னை, வீடு. வன்னிக்குப்போனஅவர்களின்ஒருகுடும்பம்இப்போதுஐந்தாகபெருகியாழ்ப்பாணம்திரும்பிநடுத்தெருவில்நிற்கிறது. தொழிலுக்குச்செல்லபடகோவலையோஇல்லை. பணம்நகைஎதுவும்மிஞ்சவில்லை. அவற்றைவிற்றுத்தான்கடைசிநாட்களில்சீவித்திருக்கிறார்கள். எல்லாமும்தோற்றாகிவிட்டது. தெரிந்ததொழிலுக்குஅவர்களால்திரும்பமுடியவில்லை. நீர்மேலிருந்தவர்நெருப்புக்குள்கரிபடுகிறார். முகாம்களிலிருந்துவிடுவிக்கப்படுகிறவர்களுக்குஎந்தவாழ்வாதாரமும்இல்லை. முப்பதுரூபாய்குஒருடீவிற்கிறநாட்டில், அரசுகொடுக்கிறசிறுதொகையைவைத்துக்கொண்டுஅந்தமக்கள்எப்படிமீண்டெழமுடியும்?
# இலங்கைதமிழர்களின்நிச்சயமானவாழ்வாதாரம்குறித்துபேசாதநிலைதமிழகத்தில்நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின்வாழ்வாதாரம்குறித்துஏதேனும்முன்னெடுப்புகள்இலங்கையில் (அரசுஅல்லாத) புலம்பெயர்ந்தஇடங்களில்நடக்கிறதா?
அ.) ஐரோப்பாஅல்லதுபிறநாடுகளில்அடைக்கலம்புகுந்தஇலங்கைத்தமிழர்களில்பெரும்பாலோர்ஐந்தாறுஆண்டுகளில்அங்குபொதுசமூகத்தோடுஇணைந்துவாழவும்குடியுரிமைபெறவும்முடிகிறது. ஆனால்கால்நூற்றாண்டுகாலமாய்தமிழ்நாட்டின்அகதிகள்முகாமில்வதியும்இலங்கைத்தமிழர்கள்இன்றளவும்அகதிகள்தான்என்பதைஎமதுபுதுவிசையில்தொடர்ந்துஎழுப்பிவந்தோம். வவுனியாமுகாமைப்பார்க்கப்போனநாடாளுமன்றஉறுப்பினர்களில்எத்தனைபேர்தமிழ்நாட்டிலுள்ளமுகாம்களுக்குசென்றிருப்பார்கள்என்பதுதெரியவில்லை. அண்டிவந்தவர்களையேஆதரிக்காதஇந்ததமிழ்நாட்டுசமூகம்இலங்கைக்குப்போய்என்னத்தகிழிக்கப்போகிறது? கழுத்துநரம்புபுடைக்கராஜபக்சேவையும்சிங்களவர்களையும்இங்குவசைபாடித்திரிவதால்அங்குள்ளதமிழர்களுக்குநன்மையேதும்விளையப்போவதில்லை.
ஆ) புலம்பெயர்நாடுகளின்புலிஆதரவாளர்களைப்பொறுத்தவரைமாற்றுக்கருத்தாளர்கள்எல்லோரையும்சிறுமைப்படுத்துவதன்மூலம்இலங்கையில்அமைக்கமுடியாததனிஈழத்தைஇணையத்திலாவதுஅமைத்தேதீர்வோம்என்றுமும்முரமாய்பாடுபட்டுக்கொண்டுள்ளனர். ஒருஇருபதாண்டுகள்கழித்துதனிஈழப்போராட்டம்பற்றிஅறிந்துகொள்ளும்தரவுகளைஇணையத்தில்தேடும்ஒருவருக்குஅங்குஏற்பட்டுள்ளஇழப்புகள், தோல்விகள்எதற்கும்புலிகள்அமைப்போதலைமையோபொறுப்பல்லஎன்றமாயத்தோற்றத்தைஉருவாக்கும்அதிரடியானஅறிக்கைகளையும்இட்டுக்கட்டப்பட்டஆவணங்களையும்இணையத்தில்உலவவிடுவதோடுஇவர்கள்பணிநிறைவுபெறுகிறது. எனவேஇவங்கையில்தமிழர்கள்படும்துயரங்கள்அவர்களுக்குஒருபொருட்டல்ல. ஏனெனில்அவர்கள்ஒருபாதுகாப்பானவாழ்க்கையைஎட்டிவிட்டவர்களாகஇருக்கிறார்கள்.
இ.) யாழ்ப்பாணத்தில்பெரியபெரியபதாகைகளையும்கொடிகளையும்கட்டிக்கொண்டுதொண்டுநிறுவனங்கள்என்கிறஃபண்டுநிறுவனங்களின்குளிரூட்டப்பட்டவாகனங்கள்பறக்கின்றன. மாளிகைபோன்றபெரியவீடுகள்தான்அவற்றின்அலுவலகங்கள். அரசியல்ரீதியானபிரச்னைகளைஇந்தஅமைப்புகள்கொடுக்கும்சோற்றுருண்டைகள்தீர்த்துவைக்கமுடியாது. ஒருசிலஅமைப்புகளைத்தவிரமற்றவற்றுக்குசுனாமிகொள்ளைபோலஇதுவும்ஈழமக்களின்பெயரால்கொள்ளையடிக்கும்வாய்ப்புதான்.
ஈ) புலம்பெயர்ந்துவெளிநாடுகளிலும்கொழும்பிலும்வாழக்கூடியபொன்னாலைக்கட்டியான்என்றகிராமத்தைச்சேர்ந்தவர்கள்தங்களுக்குள்ஒருகுழுவைஅமைத்துநிதிதிரட்டிபோரினால்முற்றிலும்அழிந்துபோனதங்கள்ஊரைமீளகட்டியெழுப்புவதாகஅந்தகுழுவின்நிர்வாகிமருத்துவர்.ஞானகுமரன்தெரிவித்தார். இம்மாதிரியானமுயற்சிகளும்அங்கொன்றும்இங்கொன்றுமாகநடக்கின்றன.
உ) புலம்பெயர்ந்தவர்களில்ஒருசிறுகுழுஇப்போதையசூழலைப்புரிந்துகொண்டுசெயலாற்றவேண்டியதளங்களைகண்டறியமுயற்சிக்கிறது. ராணுவரீதியில்பலவீனமாகஇருந்தபல்வேறுநேரங்களில்அரசியல்தீர்வு, சமஸ்டிமுறைஎன்றெல்லாம்புலிகள்பேசியதைதான்இவர்களும்முன்வைக்கிறார்கள். அதற்காகதுரோகிகள், அரசாங்கத்தின்கைக்கூலிகள்என்றுதூற்றப்படுகிறார்கள். எனினும்அரசியல்உரிமைகளைஅடையும்சக்திகள்இலங்கைதமிழ்ச்சமூகத்தின்மத்தியிலிருந்துதான்உருவாகமுடியும்என்பதைஉணர்ந்துஅதற்கானதொடர்புகளைமேற்கொண்டுள்ளஇந்தசிறுபகுதியினர்நம்பிக்கையளிக்கின்றனர்.
# விடுதலைப்புலிகள்இனி… விடுதலைப்புலிகள்குறித்துஇலங்கையில்வாழும்தமிழர்களின்நிலைஎன்ன-? அடுத்தக்கட்டபோருக்குதயாராவோம்என்றுஇங்கிருந்துகிளம்பும்கோஷங்களுக்குஇலங்கைவாழ்தமிழர்களின்ரியாக்ஷன்எப்படிஇருக்கு…
பிரபாகரன்மீண்டும்வருவாராமேஎன்றுஅங்குள்ளவர்களிடம்கேட்டால், வரட்டுமே.. வந்துஎன்னசெய்யப்போகிறார்… இத்தனைஆயிரம்போராளிகளையும்இவ்வளவுஆயுதங்களையும்பெருந்தொகையானபணத்தையும்வைத்துக்கொண்டேஒன்றும்செய்யஏலாதவர்இனிவந்துஎன்னசெய்யப்போகிறார்என்றுஎதிர்கேள்விகேட்கிறார்கள். ஒருவேளைவந்தால்அவரும்ஒருஇணையதளத்தையோபிளாக்கையோஅமைத்துக்கொண்டுஅட்டைக்கத்திதான்வீசமுடியமேயன்றிஆயுதத்தைதூக்கமுடியாதுஎன்கிறார்கள்.யாழ்ப்பாணம்நாவலர்அரங்கில்நடைபெற்றசந்திப்பின்போதுஒருஅன்பர்சொன்னார்– தமிழர்கள்மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள்தனித்துவமானவர்கள், பிறஇனத்தோடுசேர்ந்துவாழமுடியாதவர்கள், தனிநாட்டுக்குகுறைவானஎதிலும்அவர்கள்திருப்திகொள்ளமுடியாதுஎன்றெல்லாம்உங்கள்தமிழ்நாட்டுத்தலைவர்கள்பேசுவதுஉண்மையென்றால், தனிதமிழ்நாட்டுக்காகபோராடவேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டுஇவர்களதுவீராப்புக்கும்வெத்துச்சவடாலுக்கும்ஏன்எங்கள்உயிரையும்வாழ்வையும்பணயம்வைக்கிறார்கள்? என்று.வவுனியாமுகாமிலிருந்துவிடுவிக்கப்பட்டுவந்துகொண்டிருக்கும் 1280 பேரைஅழைத்துப்போகயாழ்ப்பாணநூலகத்தினருகில்உள்ளதுரையப்பாஸ்டேடியத்தின்வாயிலில்காத்திருந்தஒருகூட்டத்திடம்உரையாடிக்கொண்டிருந்தோம். ஒருமீனவப்பெண்சொன்னார்– எத்தனைஇம்சை… இன்னொருதடவைஆயுதம்போராட்டம்னுஎவனாச்சும்சொன்னாதும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சுசாத்திப்புடுவேன். போரைஎதிர்கொண்டஎளியமக்களின்மனநிலைஇதுதான்.
# இலங்கைதமிழர்கள்வாழ்வுரிமைக்காகநம்மைப்போன்றவெளியில்இருக்கும்தமிழர்கள்என்னசெய்யவேண்டும்? (அல்லது) இலங்கைதமிழர்கள்நம்மிடம்எதைஎதிர்பார்க்கிறார்கள்?
வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும், அதுவேநீங்கள்செய்யும்பேருதவிஎன்பதுதான்அவர்கள்நமக்குவிடுக்கும்வேண்டுகோள். காடுஅதிர்கிறதுமீண்டும்எழுகிறதுஎன்றெல்லாம்வீராவேசமாகஇங்குள்ளபத்திரிகைகள்வெளியிடும்பரபரப்புசெய்திகள்கண்டுஅவர்கள்பதறுகின்றனர். இப்படியானசெய்திகள், தனதுராணுவகெடுபிடிகளைநீட்டித்துக்கொள்ளஅரசாங்கத்துக்குஉதவும்என்றுகண்டிக்கின்றனர். ஒருவேளைஅரசாங்கத்துக்குஇப்படிமறைமுகமாகஉதவுவதுதான்இவர்களதுஉள்நோக்கமோஎன்றும்சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவேஇணையதளங்களிலும்யூடியூப்களிலும்வெளியிடப்பட்டவீரதீரபுகைப்படங்களையும்வீடியோக்காட்சிகளையும்வைத்துக்கொண்டுஒவ்வொருதமிழனையும்உற்றுஉற்றுபார்த்துசந்தேகிக்கும்ராணுவத்தாருக்குஉதவும்பொறுப்பற்றபேச்சுகளையும்அறிக்கைகளையும்நிறுத்தச்சொல்லுங்கள்என்றஅவர்களதுவேண்டுகோள்நம்தமிழ்த்தேசதலைவர்களின்இதயங்களைதைக்கவேயில்லை. இந்தியஅரசாங்கம்ஏன்தமிழர்களைஆதரிக்கவில்லை? இலங்கையின்ஒடும்வாகனங்கள்டாடாவும்லேலண்டும். இருசக்கரவாகனமென்றால்பஜாஜ், ஹீரோஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில்ரிலையன்சும்ஏர்டெல்லும். நாடுமுழுதும்இந்தியன்ஆயில்கார்ப்பரேசனின்பெட்ரோல்நிலையங்கள். அங்கிருந்தபெரியசிமெண்ட்ஆலைஇப்போதுபிர்லாவிடம். நாட்டின்பொருளாதாரத்தில்பிரதானபங்குவகிக்கும்தேயிலைத்தோட்டங்கள்இந்தியருக்குசொந்தம். இவையன்றிஇலங்கையின்அன்றாடப்பயன்பாட்டில்புழங்கும்பொருட்களில் 90 சதமானவைஇந்தியதயாரிப்புகள். தமிழர்கள்என்றசிறுபான்மையினரைஆதரித்துஇலங்கைஎன்கிறஇவ்வளவுபெரியசந்தையைஇழக்கஇந்தியமுதலாளிகளும்வர்த்தகநிறுவனங்களும்தயாரில்லை. இவர்களதுசந்தைநலனுக்குபாதிப்பில்லாதஒருஅணுகுமுறையைதான்சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாஎன்றுயார்ஆண்டாலும்கடைபிடிப்பார்கள்.
# மலையகத்தமிழர்கள்வாழ்நிலைஎன்னவாகஉள்ளது?
இலங்கைக்குப்போய்திரும்பியிருக்கிறேன்என்றதும்எல்லோரும்யாழ்ப்பாணதமிழர்களைப்பற்றிதான்விசாரிக்கிறார்கள். ஆனால்இலங்கையில்ரயில்பாதைஅமைக்கவும்பாலங்கள்கட்டவும்துறைமுகம்தோண்டவும்காப்பிதேயிலைப்போன்றபெருந்தோட்டங்களில்வேலைசெய்யவும் 19 ம்நூற்றாண்டின்தொடக்கம்முதல்தமிழ்நாட்டிலிருந்துபிரிட்டிஷ்காரர்களால்பிடித்துச்செல்லப்பட்டுஇன்றுமலையகத்தமிழர்என்றழைக்கப்படும்நமதுமுன்னோர்களைப்பற்றிஒருவரும்விசாரிப்பதேயில்லை. அவர்களும்தமிழர்கள். அவர்களதுபூர்வீகம்என்றஇந்ததமிழ்நாட்டில்அவர்களுக்காகஒருகைப்பிடிமண்ணும்இல்லை. இருநூறாண்டுகளாகஎஸ்டேட்டுகள்என்றதிறந்தவெளிசிறைச்சாலைக்குள்ளும்அனேகஇடங்களில்முள்வேலிக்குள்ளும்அடைக்கப்பட்டவாழ்க்கைதான்அவர்களுடையது. கடும்உழைப்புச்சுரண்டலுக்குஇன்றளவுக்கும்ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போதுசிங்களவர்களாலும்ராணுவத்தாலும்கடும்ஒடுக்குமுறைக்குஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கானஅடிஉயரத்திலுள்ளமலைகளுக்குதாங்களேபாதையமைத்துமேலேறிப்போனவர்களில்பலர்இன்னும்சமதளத்திற்குஇறங்கவேயில்லை. உயரங்களிலும்சிகரங்களிலும்வசித்தாலும்அவர்களதுவாழ்க்கைஅதலபாதாளத்தில்தான். ஒருவேளைமலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள்தலித்துகள்என்பதோ, டாலரும்பவுண்ட்சும்இல்லாதகூலித்தமிழர்கள்என்பதோஅல்லதுபரபரப்பாககவனிக்கப்படாதுஎன்பதாலோஅவர்களைப்பற்றிதமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக்காவலர்களோ, ஊடகங்களோபேசுவதேயில்லை. இலங்கையின்மலையகத்தமிழர்பற்றிமட்டுமல்ல, உலகம்முழுவதும்தமதுகாலனிகளாயிருந்த 40 நாடுகளுக்குபிரிட்டிஷ், பிரான்ஸ்ஆட்சியாளர்கள்தமிழ்நாட்டுமக்களைபிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்குஇந்தியர்அழைத்துச்செல்லப்பட்டதன் (?) 150வதுஆண்டுவிழாவைவெட்கங்கெட்டுகொண்டாடிக்கொண்டிருக்கிறஇந்தநேரத்திலாவது 40 நாடுகளுக்கும்புலம்பெயர்த்துகொண்டுபோகப்பட்டதமிழர்நலன்குறித்தவிவாதம்தொடங்கப்படவேண்டும். இல்லையானால்ஈழத்தமிழருக்காகவடிக்கப்படும்கண்ணீரைகபடம்நிறைந்ததென்றேவரலாறுகுறித்துக்கொள்ளும்.
நன்றி : சூரியகதிர்