மே 7, 2014 கோடை மழை பூக்கள் நேற்று பெய்த கோடை மழையில் பூத்த பூக்கள் இவை. வழக்கத்தைவிட நேற்று பூத்த இந்த பன்னீர் ரோஜா, அதிக வண்ணத்துடனும் மணத்துடனும் இருந்தது. இவை தொட்டியில் வளர்கின்றன. பன்னீர் ரோஜா மணத்தக்காளி பூ வெள்ளை சங்கு பூ பாகல் பூ பகிர்PrintEmailFacebookRedditLinkedInTumblrTwitterPinterestLike this:Like ஏற்றப்படுகின்றது... Posted in புகைப்பட தொகுப்பு, புகைப்படங்கள், புகைப்படத் தொகுப்பு, புகைப்படம், புதர்செடி குறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கோடை மழை, சங்குப் பூ, பன்னீர் ரோஜா, பாகற்காய் செடி, புகைப்படங்கள், மணத்தக்காளி, வீட்டுத்தோட்டம் 6 பின்னூட்டங்கள்