பேரவையில் ஜனநாயகம்?!

தமிழக சட்டப் பேரவையில் ஜனநாயகம் எந்த நிலையில் உள்ளது என்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது நேற்றைய நிகழ்வுகள்.  ஜெயலலிதாவின் மறுவருகையை நாதஸ்வரம் இசைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். இரங்கல் கூட்டத்தில் ஜெ. துதி பாடுகிறார் அவைத் தலைவர் ப. தனபால். இதுபற்றி இப்போது.காமில் என் பதிவு.